முதலில் பல்வாள்தேவனாக நடிக்க இருந்தவர் ஹாலிவுட் சீரியல் நடிகர்!முதலில் பல்வாள்தேவனாக நடிக்க இருந்தவர் ஹாலிவுட் சீரியல் நடிகர்! 

Image result for baahubali 2 the conclusion‘பாகுபலி’யில் பல்வாள் தேவனாக முதலில் நடிக்க இருந்தவர் ஹாலிவுட் சீரியல் நடிகர் ஒருவர்தானாம். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் மிகப் பிரமாண்ட வெற்றியை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.1500 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.  
[Sassy_Social_Share]
print

Comments

comments

Share Button
முதலில் பல்வாள்தேவனாக நடிக்க இருந்தவர் ஹாலிவுட் சீரியல் நடிகர்! " data-tags="" data-categories="" data-comments="0" data-date="1504928257000" data-author="Thamarai" data-single="1" data-url="http://tamaraifm.lk/index.php/headline/5/">

Related posts