நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம்: கமல்!

Image result for kamalசென்னை: நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம் என நடிகர் கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் கமல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,’ நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீற கூடாது. நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம். நம்மால் முடியும். அரசியலமைப்புக்கு உட்பட்டு எல்லாத்தையும் விவாதிக்க முடியும். என அதில் குறிப்பிட்டுள்ளார்       [Sassy_Social_Share]
print

Comments

comments

Share Button

Related posts