இலங்கையில் ப்ளூ ஹேல்லால் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!இலங்கையில் ப்ளூ ஹேல்லால் 17 வயது சிறுவன் உயிரிழப்பு! 

Image result for Blue Whaleஇலங்கையில் சற்று முன் Prashath Dhoni என்ற 17வயது சிறுவன் ப்ளூ ஹேல் இணையத்தில் சிக்கி தனது உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்த சம்பவம் Veechukkalmunai பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தனது இளம் வயதில் சமூக வலைதளங்களில் அடிமையானமையே இத்தற்கொலை முயற்ச்சிக்கு காரணம் என வைத்தியரகள் தெறிவிக்கின்றனர். இணையத்தில சஞ்சரிக்கும் போது தன்னை அறியாமல் சைன் அப் செய்யப்படும் ப்ளூ ஹேல் போன்ற வலைதளங்கள் மாணவர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரை காவு கொள்ளும் என்பதை பெற்றோர் கவனத்திற் கொள்ளவும். ஒரு பகிர்வு ஒரு உயிரை பாதுகாக்க கூடும் . ஒரு வேளை நீங்கள்…. Blue whale suicide game.. விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாள்… அதை விட்டு வெளியே வர முடியவில்லை என்றால் உடனே இந்த whatsapp…எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 7708806111 Its police control number…. Pls share everyone….. martinelli என்ற பெயரில் ஒரு வீடியோ whatsapp ல் வெளியிடப்படும். அதை open செய்ய வேண்டாம். அதை open செய்தால் அது 10 விநாடிகளில் உங்கள் போனில் உள்ள எல்லாமும் hack செய்யப்பட்டுவிடும். இதை எக்காரணத்தை கொண்டும் நிறுத்த முடியாது
print

Comments

comments

Share Button
இலங்கையில் ப்ளூ ஹேல்லால் 17 வயது சிறுவன் உயிரிழப்பு! " data-tags="" data-categories="" data-comments="0" data-date="1505008044000" data-author="Thamarai" data-single="1" data-url="http://tamaraifm.lk/index.php/headline/1-5/">

Related posts