மாயமான மலேசியவிமானம் மீண்டும் தேடப்படுகிறது!

மாயமான மலேசியவிமானம் மீண்டும் தேடப்படுகிறது!

On

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. விழுந்த விமானத்தை…

3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன் காயங்களுடன் கிணற்றில் சடலமாக!

3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன் காயங்களுடன் கிணற்றில் சடலமாக!

On

கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று (04) சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றதோடு, குறித்த இளைஞன், கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்தவர், சண்டிலிப்பாயைச் சேரந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு…

யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை!

யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை!

On

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில், நீதிபதி இளஞ்செழியனை யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்துப் பேசியிருந்தார். புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நீதிபதிக்கு…

சிங்கப்பூராக மாற்றமடையும் இலங்கை…

சிங்கப்பூராக மாற்றமடையும் இலங்கை…

On

இலங்கையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வசதிகளைக் கொண்ட நவீன நகரமொன்றை நிர்மாணிக்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நகரமானது இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமையவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டங்களை நேற்று பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

உச்சகட்ட கோபமடைந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள்………….

உச்சகட்ட கோபமடைந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள்………….

On

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காவிடின் அவர்கள் உச்சகட்ட கோபமடைந்து வடமாகாண முதலமைச்சரின் உருவ பொம்மையை எரிப்பார்கள் என வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவு தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை…

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான இம்மானுவேல் பெர்னான்டோ பதவியேற்பு

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான இம்மானுவேல் பெர்னான்டோ பதவியேற்பு

On

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான இம்மானுவேல் பெர்னான் டோ ஆண்டகை புனித செபஸ்ரியார் பேராலயத்தில் பதவியேற்பு தற்போது சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர் சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் மக்கள் கூட்டம் நிறைந்த பெண் டாக்ஸி ஓட்டுனருக்கு முதல்…

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன்  இதனை தொடர்ந்து  வட மாகாண ஆளுநர் வாழ்த்தினார்.

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் இதனை தொடர்ந்து வட மாகாண ஆளுநர் வாழ்த்தினார்.

On

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் பருத்தித்துறை புத்தலை அமைந்துள்ள அரவது வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார். டிசம்பர் 30.2017 தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன்…

இளைஞன் கொலை – தந்தைக்கும் தனயனுக்கும் விளக்கமறியல்!

இளைஞன் கொலை – தந்தைக்கும் தனயனுக்கும் விளக்கமறியல்!

On

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள தேவாலய வளாகத்துக்குள், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தந்தைக்கும் மகனுக்கும் அடுத்தாண்டு 2018 ஜனவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு ஊர் வீதியிலுள்ள அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக…

கிழிந்த நாணயத்தாள்களை இம்மாத முடிவுக்குள் மாற்றவும்: கடுமையான அறிவிப்பு!

கிழிந்த நாணயத்தாள்களை இம்மாத முடிவுக்குள் மாற்றவும்: கடுமையான அறிவிப்பு!

On

இலங்கையில் சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை இம்மாதம் முப்பத்தோராம் (31) திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று மத்திய வங்கி அறிவித்திருக்கிறது. மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்திக் கூறியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை நாணயத்தாள்களுக்கு…

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார்!

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார்!

On

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களினால் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான சுவரொட்கள் மற்றும் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகளிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர் சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் மக்கள்…

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close