:

பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன்

No Any widget selected for sidebar

பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன்

பிரித்தானிய பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இலங்கை இளைஞன்! இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் காலி கோட்டையில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் சேவை செய்யும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் வர்த்தக நிலையத்திற்கு சென்ற பிரத்தானிய பெண்ணிடம் குறித்த இளைஞர் அங்க சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார் 31 வயதான போட் எலிசபெத் என்ற பிரித்தானிய பெண் இது தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார்
Complete Reading


இலங்கையில் ப்ளூ ஹேல்லால் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!!!!

இலங்கையில் சற்று முன் Prashath Dhoni என்ற 17வயது சிறுவன் ப்ளூ ஹேல் இணையத்தில் சிக்கி தனது உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்த சம்பவம் Veechukkalmunai பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தனது இளம் வயதில் சமூக வலைதளங்களில் அடிமையானமையே இத்தற்கொலை முயற்ச்சிக்கு காரணம் என வைத்தியரகள் தெறிவிக்கின்றனர். இணையத்தில சஞ்சரிக்கும் போது தன்னை அறியாமல் சைன் அப் செய்யப்படும் ப்ளூ ஹேல் போன்ற வலைதளங்கள் மாணவர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரை காவு கொள்ளும் என்பதை பெற்றோர் கவனத்திற் கொள்ளவும்.
Complete Reading


மருத்தவ குறிப்புக்கள்

நம் இந்திய நாடு பல்வேறு விஷயங்களுக்கு புகழ் பெற்றவையாகும். அப்படிப்பட்ட ஒன்று தான் மசாலாக்கள். மசாலா என்றாலே நம் நினைவில் முதலில் வருவது இந்தியா தான். நம் உணவுகள் காரசாரமாக, சுவைமிக்கதாக இருப்பதற்கு காரணமே நம்மிடம் உள்ள பல வகையான மசாலாக்கள் தானே. உணவுகளின் சுவைக்கு மட்டும் தான் இந்த மசாலாக்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மசாலாவில் கூடுதலாக பலவித உடல் நல பயன்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? மிகவும் பழங்காலம் முதலே ஆயுர்வேத மருத்துவத்தில்
Complete Reading


Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close