:

முயற்சி

முயற்சி

முயற்சி
~~~~~~~~
விதி மிதக்கிறது நதி முதுகினில்
சதி சாதிக்கிறது அதன் அடியினில்
தினம் நடப்பது நமது போராட்டம்
மதி கொண்டு பயணம் பழகிடு
இடர்கள் தீண்டிடும் திடமாக துணிந்திடு
எதிர்நீச்சல் செய்து இலக்கினை பிடித்திடு
வலியை வரவில் கணக்கிடு – மறவாது
வாழ்வில் வருபவருக்கு பாடமாக இரு….!

வி. அன்னராஜேஷ்
மேலூர்.

print

Comments

comments

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close