:

மழையே வாராயோ!

மழையே வாராயோ!

மழையே வாராயோ

எண்ணம் ஏறுதழுவ
வானம் வசப்படும்
மண்ணில் ஈரம்படும்
உண்மை நிலைப்பெறும்
உறவுகள் வலுப்பெறும்
வயல்கள் உருப்பெறும்
மேகமே திரட்சிகொள்
மழையே மறுமலர்ச்சிகொள்

வி.அன்னராஜேஷ்
மேலூர்

print

Comments

comments

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close