:

இறந்த காலத்து மகராணி!

இறந்த காலத்து மகராணி
மன்னன் உலர்த்திய கலைஞானி
மகன்கள் கண்ட யுவராணி
புண்ணியம் அற்ற பிறைஞானி
புறந் தள்ளிய காகிதத்தோணி
சிரம் கூனிய கிளட்டாணி
தரம் குன்றா தன்மான
வீரங் கொண்ட திருகாணி
அறிவு தின்ற உறவை
அகற்றிட்ட அகராதி
வீதியில் விளையாடுகிறது
ஊமை உறவுகளோடு

எழுதியவர்:- வி. அன்னராஜேஷ்

print

Comments

comments

Thamarai

Related Posts

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close