:

காதல் கவிதை

விரதம் இருக்கிறேன் பரிச்சயம் ஆனவளே
பலாச்சுளை போலொரு இனிமை இதயத்தாளே
இமயமாய் என்னில் நிமிர்ந்திருக்கும் தன்னம்பிக்கையே
கங்கை யென வடியும் அன்பானவளே
குமரி கண்ட சங்கம அகராதியே
இமை இசைத்திடு இயற்கை வசியமாகட்டும்

வி. அன்னராஜேஷ்

print

Comments

comments

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close