தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார்!

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார்!

On

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களினால் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான சுவரொட்கள் மற்றும் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகளிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர் சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் மக்கள்…

யாழில் பிடிபட்டாள் கொள்ளைக்காரி!! பகலில் போட்ட வேசம் என்ன தெரியுமா?

யாழில் பிடிபட்டாள் கொள்ளைக்காரி!! பகலில் போட்ட வேசம் என்ன தெரியுமா?

On

மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கையும் – மெய்யுமாக பிடித்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார். கைதானவர் 55 வயதான சங்கானையைச் சோ்ந்தவர் என பொலிஸார் கூறினர். சங்கானை – சேச் வீதி கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில்…

யாழில் பீதியை ஏற்படுத்தியுள்ள பேய் நடமாட்டம்? புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை!

யாழில் பீதியை ஏற்படுத்தியுள்ள பேய் நடமாட்டம்? புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை!

On

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், பேய், பிசாசு நடமாட்டம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் குறித்து இன்று காலை முதல் பலரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக…

2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்

2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்

On

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் புலோலி, புற்றளையைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது….

நம்பிக்கை இழந்து வாழும் மக்களுக்கு மீள் உயிர்ப்பாக அமையட்டும்!

நம்பிக்கை இழந்து வாழும் மக்களுக்கு மீள் உயிர்ப்பாக அமையட்டும்!

On

“நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டும்”. இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிறிஸ்து நாதரின் பிறப்பினை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது மனங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்…

யாழில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்! இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்! இளைஞன் உயிரிழந்துள்ளார்.

On

யாழ்.அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் மோட்டார் கைக்கிளிலில் இன்று மாலை சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் மற்றும் வைத்தியசாலையில் நின்றவர்கள் ஒன்றிணைந்து…

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி எனும் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகப் பெருமானின் பாடல் CD வெளியிட்டு விழா!

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி எனும் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகப் பெருமானின் பாடல் CD வெளியிட்டு விழா!

On

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி எனும் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகப் பெருமானின் கோடி புண்ணியம் நிறைந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 2017.12.23 திகதி இக் கோயிலுக்காக பாடப்பட்ட CD வெளியிட்டு விழா மிக சிறப்பாக நேற்றைய தினம் தாமரை வானொலி ST நிறுவனத்தின் குடும்பத்தினர் இணைந்து இந்த விழாவிற்கு மிக சிறப்பாகவும் நடத்தியுள்ளனர். இலங்காபுரியின் கிழக்கே…

திடீரென கறுப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்!

திடீரென கறுப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்!

On

பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீரே இவ்வாறு நிறம் மாறியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெசல்கமுவ ஓயா ஆற்றில் செல்லும் நீர் இன்று காலை திடீரென கறுப்பு நிறத்தில் செல்வதை பிரதேச மக்கள்…

வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு!

வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு!

On

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 2018 ஆண்டில் புதிய வகுப்புக்களுக்குச் செல்லவுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (22) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன்…

ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு!

ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு!

On

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து இவ்வருடத்தின் மத்திய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த ‘கலைஞர் சுவதம்’ வேலைத்திட்டத்தில் பங்கெடுத்த ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுப்பொதிகளும் வழங்கும் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (22) காலை இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச கலாசார சபையின் தலைவரும் பிரதேச…

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close