பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு: திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

பாலிவுட்டில் சஞ்சய் லாலி பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படத்தில் ராணி பதமினியின் வாழ்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி, கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்ற்றனர்.

மத்தியபிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், குஜராத்,ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதில், உத்திரபிரதேசத்தில் லக்னோவில் உள்ள திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close