நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நாயகிக்கு திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் ஹீரோயின் சரண்யா அவளது காதலரை திருமணம் செய்துள்ளார்.தற்போது, சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் வருகிறது. அந்த வகையில் காதல் முதல் கல்யாணம் வரை நடிகை பிரியா சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பியும் ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் திருடியவர் சரண்யா. இவர் சமீபத்தில் தனது காதலனான இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close