7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிகழும் அற்புதமான நிகழ்வு  ரசிகர்கள்  மகிழ்ச்சி!

சென்னை: 2018 ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக உள்ளது. ஏனெனில், இந்தாண்டு முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களும் வெளியாக உள்ளன.
கடந்த 7 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னணி நடிகர்களான ரஜினி , கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இந்த ஆண்டு வெளிவரும். ஆகையால், உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் முதல், இளம் நாயகர்களின் ரசிகர்கள் வரை இந்த வருடம் அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கி இருக்கின்றார்கள்.

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ‘தளபதி 62’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் ‘விசுவாசம்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டதால் தல ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close