அஜித், விஜய், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய வேலைக்காரன் !

வேலைக்காரன் பட வசூலில் அஜீத், விஜய், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திவேன் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த படம்வேலைக்காரன் . அப்படியே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த காட்சியில் உலகம் முழுவதும் ரூ. 86 கோடி வசூல் செய்துள்ளது.

இன்னும் தெலுங்கில் வேலைக்காரன் வெளியாகவில்லை. ரூ. 58 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘சிங்கம் -3’ வசூலை ‘வேலைக்காரன்’முறியடித்துள்ளது , மேலும் ‘பைரவா’ தமிழக வசூல் ரூ 62 கோடி, ‘விவேகம்’ ரூ 66 கோடி என கூறப்படுகிறது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close