அக்ஷய்குமாருக்கு வாய்ஸ் கொடுக்கும் நபரை தேடி வரும் இயக்குனர் ஷங்கர்!

2.0 ‘படத்தில் நடித்த அக்ஷய்குமாருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நபரை இயக்குனர் ஷங்கர் தேடி வருகிறார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் ‘2.0’. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் அக்ஷய்குமாரரின் கரக்டருக்கு தமிழ் டப்பிங் செய்ய சரியான நபரை இயக்குனர் ஷங்கர் தேடி வருகிறார்.

ஒரு முன்னணி நடிகர் இந்த கேரக்டருக்கு குரல் கொடுக்க ஒப்புக்கொண்டது இரண்டு நாட்கள் டப்பிங் பேசினார். ஆனால் குரல் கொடுத்தவர்க்கு தொண்டை அலர்ஜி வந்துவிட்டால் அவர் இந்த டப்பிங் பணியில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது வெறொரு பின்னணி குரல் கலைஞரிடம் இயக்குனர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close