பூஜையோடு தொடங்கியது ‘நாடோடிகள் 2’ திரைப்படம்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் ‘நாடோடிகள் 2’ படம் பூஜையோடு தொடங்கியுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், பரணி ஆகியோர் நடித்து, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இத்திரைப்படம் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், இப்படத்தை சமுத்திரக்கனி தெலுங்கிலும் ரீமேக் செய்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சமுத்திரக்கனி இயக்க உள்ளார். இப்படத்திலும் சசிகுமார், பரணி ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் அஞ்சலியும், அதுல்யா ரவிவும் அதேபோல இனைய உள்ளனர். இந்த படத்தின் பூஜையில் இயக்குனர் மற்றும் நடிகர்கள் பங்கேற்றவர்கள் சிறப்பித்தனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close