:

இந்த குணங்கள் இருக்கும் பெண்களை காதலிக்கிறீங்களா?

உலகில் அனைவரும் அனுபவிக்கும் ஒரு விஷயம் காதல். நிறம், மதம், பணம் என எதையும் பார்த்து காதல் வருவதில்லை. அதில் காதலர்கள் செய்யும் தவறு என்னவென்றால் காதலிப்பவர்களின் குணங்களையும் பார்க்காமல் போவதுதான்.
இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி இப்போதெல்லாம் அடிக்கடி பிரேக் அப் செய்கிறார்கள். என்னதான் பசங்க விழுந்து விழுந்து லவ் பண்ணாலும், சில பொண்ணுங்க கடைசியில போகிற போக்கில் பிரேக்அப் அப்படினு சொல்லிட்டு போய்க்கிட்டு இருக்காங்க.
பசங்களை இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கும் பெண்களை இங்கு பட்டியலிடுகிறோம்.

பாக்கெட் காலி பண்ணுற பொண்ணுங்க

இவங்களுக்கு நீங்க எப்பயும் ஏதாவது கிப்ட் கொடுத்துக்கிட்டே இருக்கணும். உங்க பாக்கெட்ல காசு இருக்குற வரைக்கும் தான் நீங்க அவங்களுக்கு கிங், காசு காலியாச்சு அப்புறம் உங்களுக்கு சங்குதான்.

மக்கு மந்தாரம்

சில பொண்ணுங்க பார்க்க சினிமா ஹீரோயின் மாதிரி இருப்பாங்க, ஆனா மண்டையில களிமண்ண தவிர வேறு எதுவும் இருக்காது. என்னதான் லவ்வர் அழகா இருந்தாலும் அறிவுனு கொஞ்சம் இருக்கணும்ல

செல்பி புள்ள

இவங்கள் பத்தி சொல்ல தேவையில்லை போனும் கையுமா சுத்துவாங்க, இவங்ககூட சேர்ந்து போட்டோ வேணா எடுத்துக்கோங்க, டேட்டிங் போகணும் நினைச்சீங்க, அப்புறம் உங்க போன் மெமரி புல்லா அவங்க போட்டோ மட்டும் தான் இருக்கும்.

பிளேகேர்ள்

வாயாடி

பொதுவாகவே சில பொண்ணுங்களுக்கு அடுத்தவங்கள பத்தி பேசுறது ரொம்ப பிடிக்கும். ஆனா, இவங்க ஒரு படி மேல, இருக்குற எல்லா பிரச்சனையைப் பத்தியும் உங்கக் கிட்ட வந்து கொட்டிக்கிட்டு இருப்பாங்க. கொஞ்ச நேரத்துல நீங்களே எப்படா வாய மூடுவானு யோசிக்க ஆரம்பிச்சிடுவீங்க.

print

Comments

comments

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close