+94756377598- +94752017793

பிறந்தநாள் வாழ்த்து

BIRTHDAY WISHES

பிறந்தநாள் பற்றிய தகவல்கள்

பிறந்தநாள் வாழ்த்தை நீங்கள் தெரிவிக்க விரும்பின் அதனை தாமரையில்  பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை

 • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
 • உங்கள் முழுப் பெயர்
 • ஆகக் கூடியது 15 புகைப்படம் அனுப்பி வைக்கலாம். குறைந்தது ஒன்றேனும் அனுப்ப வேண்டும் (Digital Camera மூலம் எடுத்த புகைப்படம் வரவேற்கத்தக்கது)
 • முழுவடிவ வாழ்த்து செய்தி (சொற்கள் வரையறை இல்லை)
 • போட வேண்டிய திகதி, நேரத்தினை குறிப்பிட்டு அனுப்பவும்
 • கவிதை போட விரும்பினாலோ, வீடியோ போட விரும்பினாலோ நீங்களே அனுப்ப வேண்டும்
 • பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்

 

எவ்வாறு அனுப்புவது?

Thamaraifm2017@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்

 • தகவல்/கவிதை ஐ நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
 • இல்லாவிடின் எமது பிரான்ஸ் நாட்டு இலக்கத்தை கொண்டWhatsapp (+94756377598) வழியாக அனுப்பி விடலாம். குறிப்பு – பேப்பரின் மேல் பக்கத்தில் பிறந்தநாளுக்குரியவரின் பெயரை எழுதி விடவும்
 • வங்கியில் பணம் செலுத்தியிருந்தால் வங்கியில் உறுதி செய்யப்பட்ட பற்றுச்சீட்டு அனுப்புதல் வேண்டும். அதனைWhatsapp (+94756377598) வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பவும்
 • உங்களிடத்தில் Scan & Fax வசதிகள் இல்லை என்றால்கூட எமது புதிய சேவையான தொலைபேசி வழியாக நீங்கள் தகவலை வாசித்து Record செய்யலாம். இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முகவரின் உதவியை நாடவும்.

 

பிரசுரிக்க தேவைப்படும் நேரம்?

 • பிரசுரிக்க இரண்டு நாட்களுக்கு முன்னதாக அனுப்பினால் சிரமமின்றி அழகாக வடிவமைக்க முடியும்

 

திருத்தம் செய்வது எப்படி?

 • பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்
 • நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய வாழ்த்து எனில் எம்மால் திருத்திக்கொள்ளப்ப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்

 

Terms & Conditions

 • வாழ்த்து தகவலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது
 • இணையத்தள இணைப்பு முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
 • வாழ்த்திற்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது
 • நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் வாழ்த்தில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது
 • நீங்கள் வடிவமைத்து அனுப்பிய வாழ்த்து அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்
 • நீங்கள் வடிவமைத்த வாழ்த்து எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்
 • நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
 • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் வாழ்த்து பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
 • தொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றாலோ அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்

 

 • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close