கரு ‘தலைப்பை பயன்படுத்த 2 வாரத்திற்கு கோர்ட் தடை!

லைகா நிறுவனம் தயாரிக்கப்பட்ட ‘கரு’ படத்தின் தலைப்பை பயன்படுத்த 2 வாரத்திற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம்.பிரேமம் ‘என்ற படத்தின் மூலம் மலர் டீச்சர் மொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிட்டியவர் நடிகை சாய் பல்லவி. தற்போது இவர் தமிழில் ‘கரு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.தற்போது இந்த படத்தின் தலைப்புக்கு உரிமை கேட்கும் பிரச்சனை எழுந்தது. ஜே.எஸ்.சீரெனின் நிறுவனம் படத்தின் தலைப்பை முன்பே பதிவு செய்து வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் தங்களின் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. இதை விசாரித்த நீதிமன்றம் ‘கரு’ தலைப்பை பயன்படுத்து 2 வாரத்திற்கு தடை விதித்துள்ளது.

மேலும் லைகா நிறுவனம் பதிலளிக்குமாருக்கும் உத்தரவுள்ளது. தற்போது இந்த படத்தின் தலைப்புக்கு உரிமை கேட்கும் பிரச்சனை எழுந்தது. ஜே.எஸ்.சீரெனின் நிறுவனம் படத்தின் தலைப்பை முன்பே பதிவு செய்து வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் தங்களின் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. இதை விசாரித்த நீதிமன்றம் ‘கரு’ தலைப்பை பயன்படுத்து 2 வாரத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் லைகா நிறுவனம் பதிலளிக்குமாருக்கும் உத்தரவுள்ளது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close