விண்வெளி வீரர்களுக்கு இனி அவர்களது கழிவு தான் அவர்களுக்கு உணவு!

தொலைதூரம் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு இனி வரும் காலங்களில் அவர்களது கழிவையே ஊட்டச்சத்து உணவாக்கும் முறையை அறிவியலாளர்கள் சோதித்து வருகிறார்கள். விண்வெளியில் நெடுநாள் தங்கியுள்ள போது உணவுக்கு அல்லல்படுவது நிலை சமீப காலமாக தொடர்ந்து வருகிறது. பூமியில் இருப்பதை விட விண்வெளியில் இயற்பில் மற்றும் வேதிவினை பண்புகள் மாறுபட்டு இருக்கும் என்று காரணம்.

இந்த நிலையில், இவ்வாறு விண்வெளிக்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வீரர்கள், தங்களது உணவு தேவையேயே தங்களே தீர்த்து கொள்வது என்று யோசித்த விஞ்ஞானிகள், தற்போது அதன் ஒரு தீர்வாக, மனித கழிவையே உணவாக மாற்றுவதற்கான முறையை சோதித்து வருகிறார்.

இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஹவுஸ் கூறுகையில், மனித கழிவையும், சிறுநீரையும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாக மாற்றும் நுண்ணுயிர்களை சோதித்து வருவதாக கூறினார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close