மாணவர் முன் மண்டியிட்டு கும்பிடு போடும்  தலைமை ஆசிரியர்!

12 ஆம் வகுப்பு மாணவர் நன்றாக படிக்கவைக்க அந்த மாணவன் முன்பே மண்டியிட்டு கும்பிடும் தலைமை ஆசிரியரின் படம் வைரலாகியுள்ளது. 12 ம் வகுப்பு மாணவனை வகுப்பு ஆசிரியர் முட்டிப்போட வைத்து தண்டித்துள்ளார். அதைப் பார்த்த தலைமை ஆசிரியர் பாலு அந்த மாணவன் முன்பு மண்டியிட்டு கும்பிடுபோட்டு ஒழுங்காகப் படிக்குமாறு கெஞ்சியுள்ளார். அவரது கற்பிக்கும் முறைமையால் அனைத்து மாணவர்களும் கவர்ந்த ஆசிரியராக விளங்குகிறார். படிப்பதில் கவனம் இல்லை மாணவர்களை அழைத்து அவர்களது போக்கிலேயே புத்திமதி சொல்லி புரியவைப்பராம்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள அவரது நூதன அணுகுமுறை அவருக்கு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close