ரஜினி வழி  தனிவழி என்றால்.. என்வழி எம்.ஜி.ஆர்வழி  என்கிறாரா கமல்!

நடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்தை நாளை நமதே என்று பெயர் சூட்டியுள்ளார். மத்திய மணிலா அரசுகளை ட்விட்டரில் கடுமையாக சாடி வந்த கமல்ஹாசன் அரசியலுக்கு வருvathu உறுதி என்று கூறியுள்ளார். மேலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் பயணம் மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.இதுபோல் அண்மையில் நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். வரும் சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். ஆனால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கும் அரசியல் கட்சி தொடங்குவதற்கும் எதிர்ப்பும் வரவேற்பும் உள்ளது. இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாது ரஜினி தங்களின் காரியத்தில் தீவிரமாக உள்ளார். அதாவது அவர் பேசியுள்ள என் வலி தனி வலி என்ற டயலாக் அடிப்படையில்.

அனால் கமல்ஹாசனோ தனது வலை எம்.ஜி.ஆர். வலி என தெரிவித்துள்ளார். 21 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நடிகர் கமல்ஹாசன் தனது பயணத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார். ஆக ரஜினி தனது வழியிலும் கமல் எம்.ஜி.ஆர் வழியிலும் செயல்படவுள்ளனர். மக்கள் எந்த வலிக்கு ஆதரவு அளிக்க போகிறார்கள் என்பதற்கு காலம் தன பதில் சொல்லவேண்டும்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close