கிராமங்களை தத்தெடுக்கும் கமல்ஹாசன்!!

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள கிராமம் ஒன்றை தத்தெடுத்து மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் வருகையை கடந்த ஆண்டு உறுதி செய்தற். இதையடுத்து, வரும் பிப்ரவரி 21 அம தேதி கட்சி பெயரை அறிவித்து, அரசியல் சுற்று பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து தனது நற்பணி மந்திரத்தை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது அரசியல் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக கிராமம் ஒன்றை தத்தெடுக்கவுள்ளதாக கூறினார்.

அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை வைத்து மேலும் பல க்ரமங்கலி மேம்படுத்த போவதாக கூறினார். இதுகுறித்து ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் பேசி, அவர்களை தமிழ்நாடு நோக்கி வரவழைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close