ப்ளிப்கார்ட்டில் வெறும் 999க்கு புதிய 4G ஸ்மார்ட்போன்!

ப்ளிப்கார்ட் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து ரூபாய் 999 க்கு ஸ்மார்ட்போன் விற்க முடிவு செய்துள்ளன.

வோடபோன் நிறுவனம் ப்லியூப்கார்ட் இணையத்தளத்துடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் ஒன்றின் படி ரூபாய் 999க்கு 4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய மற்றும் பழைய வோடபோன் வாடிக்கையாளர்கள் இந்த மொபைல் ஐ வாங்கலாம். ப்ளிப்கார்ட் இணையதளம் அண்மையில் மொபைல் போன் தயாரிப்பையும் தொடங்கியது. Micromax vdeo 2, Micromax Spark4G, Xolo Era 3X, Xolo Era 1X pro, Intex Aqua A4, உள்ளிட்ட எந்த போன் ஐயும் ப்ளிப்கார்ட் மூலம் வாங்கியதும் அதில் வோடபோன் சிம் கார்டை பயன்படுத்தி மாதம் ரூபாய் 150க்கு ரிச்சார்ஜ் செய்ய வேண்டும். எத்தனை முறை ரீசார்ஜ் செய்தலும் 150 வரை இருக்கவேண்டும். இதே போல 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும்,

 

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close