மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர்

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகிறது.

சீனாவின் மக்கள் கூட்டம் நிறைந்த ‘சே ஜியாங்’ பகுதியில் நடைபெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் குழந்தை ஓன்று தொங்கி கொண்டு இருந்தது. ஜன்னலுக்கு வெளியே வந்து சிறிய சுவரில் ஒட்டி கொண்டு இருந்தது. அந்த குழந்தை தொங்கி கொண்டு இருந்ததை அருகில் இருந்த கடை வைத்து இருந்த இளைஞர் பார்த்தார். அவர் உடனடியாக பக்கத்துவீட்டு பால்கனி வன்மையாக சென்று அந்த குழந்தையை நீண்ட போராட்டத்துக்கு பின் தூக்கி இருக்கிறார். இதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. அந்த இளைஞரை ண்மக்கள் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close