:

லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம்

No Any widget selected for sidebar

லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம்

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம் நேற்றே அறிவிக்கவிருந்த நிலையில் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டனை அறிவிக்கவிருக்கும் தனக்கு லாலுவின் ஆட்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக நீதிபதி தெரிவித்துள்ளார் லாலுவின் ஆட்கள் தமக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதாக கூறிய நீதிபதி சிவ்பால் சிங், தன்னை மிரட்டிய நபரின் பெயரையும் அவர் பேசியது என்ன என்பதையும் கூற மறுத்துவிட்டார். ஆனாலும் இந்த
Complete Reading


ரஜினிக்கு முதல்வர் பதவி சரிபட்டு வராது – பிரபல ஜோதிடர் கணிப்பு

ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார். அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியதாவது: ரஜினிகாந்தின் ஒரு மகர ராசிக்காரர். சிம்ம லக்கினம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது. அதன்படி, அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற
Complete Reading


மாயமான மலேசியவிமானம் மீண்டும் தேடப்படுகிறது!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. விழுந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அருகே விமானத்தின் உதிரிபாகம் மிதந்து வந்தது.
Complete Reading


3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன் காயங்களுடன் கிணற்றில் சடலமாக!

கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று (04) சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றதோடு, குறித்த இளைஞன், கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்தவர், சண்டிலிப்பாயைச் சேரந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு எனும் 20 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கூலி வேலைக்குச் செல்லும் குறித் இளைஞனை, நேற்று
Complete Reading


Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close