:

லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம்

No Any widget selected for sidebar

லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம்

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம் நேற்றே அறிவிக்கவிருந்த நிலையில் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டனை அறிவிக்கவிருக்கும் தனக்கு லாலுவின் ஆட்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக நீதிபதி தெரிவித்துள்ளார் லாலுவின் ஆட்கள் தமக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதாக கூறிய நீதிபதி சிவ்பால் சிங், தன்னை மிரட்டிய நபரின் பெயரையும் அவர் பேசியது என்ன என்பதையும் கூற மறுத்துவிட்டார். ஆனாலும் இந்த
Complete Reading


ரஜினிக்கு முதல்வர் பதவி சரிபட்டு வராது – பிரபல ஜோதிடர் கணிப்பு

ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார். அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியதாவது: ரஜினிகாந்தின் ஒரு மகர ராசிக்காரர். சிம்ம லக்கினம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது. அதன்படி, அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற
Complete Reading


மாயமான மலேசியவிமானம் மீண்டும் தேடப்படுகிறது!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. விழுந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அருகே விமானத்தின் உதிரிபாகம் மிதந்து வந்தது.
Complete Reading


3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன் காயங்களுடன் கிணற்றில் சடலமாக!

கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று (04) சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றதோடு, குறித்த இளைஞன், கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்தவர், சண்டிலிப்பாயைச் சேரந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு எனும் 20 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கூலி வேலைக்குச் செல்லும் குறித் இளைஞனை, நேற்று
Complete Reading


யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில், நீதிபதி இளஞ்செழியனை யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்துப் பேசியிருந்தார். புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நீதிபதிக்கு யாழ். இராணுவக் கட்டளை தளபதி புதுவருட வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது பருத்தித்துறையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
Complete Reading


சிங்கப்பூராக மாற்றமடையும் இலங்கை…

இலங்கையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வசதிகளைக் கொண்ட நவீன நகரமொன்றை நிர்மாணிக்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நகரமானது இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமையவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டங்களை நேற்று பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கூறுகையில், “சீனா துறைமுக நிறுவனத்தினால் கடல் நிலத்தை நிரப்பி இன்னும் 99
Complete Reading


உச்சகட்ட கோபமடைந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள்………….

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காவிடின் அவர்கள் உச்சகட்ட கோபமடைந்து வடமாகாண முதலமைச்சரின் உருவ பொம்மையை எரிப்பார்கள் என வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவு தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றிணைத்ததே எமது சங்கம். நாம் பதிவு செய்வதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றோம். எமது சங்கத்தை அங்கீகரித்தே எம்மால் நடத்தப்பட்ட
Complete Reading


Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close