இளைஞன் கொலை – தந்தைக்கும் தனயனுக்கும் விளக்கமறியல்!

இளைஞன் கொலை – தந்தைக்கும் தனயனுக்கும் விளக்கமறியல்!

On

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள தேவாலய வளாகத்துக்குள், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தந்தைக்கும் மகனுக்கும் அடுத்தாண்டு 2018 ஜனவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு ஊர் வீதியிலுள்ள அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக…

கிழிந்த நாணயத்தாள்களை இம்மாத முடிவுக்குள் மாற்றவும்: கடுமையான அறிவிப்பு!

கிழிந்த நாணயத்தாள்களை இம்மாத முடிவுக்குள் மாற்றவும்: கடுமையான அறிவிப்பு!

On

இலங்கையில் சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை இம்மாதம் முப்பத்தோராம் (31) திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று மத்திய வங்கி அறிவித்திருக்கிறது. மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்திக் கூறியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை நாணயத்தாள்களுக்கு…

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார்!

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார்!

On

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களினால் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான சுவரொட்கள் மற்றும் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகளிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர் சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் மக்கள்…

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close