:

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி எனும் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகப் பெருமானின் பாடல் CD வெளியிட்டு விழா!

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி எனும் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகப் பெருமானின் பாடல் CD வெளியிட்டு விழா!

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி எனும் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகப் பெருமானின் பாடல் CD வெளியிட்டு விழா!

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி எனும் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகப் பெருமானின் கோடி புண்ணியம் நிறைந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 2017.12.23 திகதி இக் கோயிலுக்காக பாடப்பட்ட CD வெளியிட்டு விழா மிக சிறப்பாக நேற்றைய தினம் தாமரை வானொலி ST நிறுவனத்தின் குடும்பத்தினர் இணைந்து இந்த விழாவிற்கு மிக சிறப்பாகவும் நடத்தியுள்ளனர்.

இலங்காபுரியின் கிழக்கே மட்டுமாநகரின் தெற்கின்பால் குருமண்வெளி என்னும் திருவருள் நிறைந்த திவ்விய பதி அமையப் பெற்றுள்ளது. இந்த கோயிலின் நிர்வாக தலைவர்களுடனும் வெகு விமர்சையாக எங்கள் தாமரை வானொலி இணைந்து இந்த மாபெரும் நிகழ்வை சிறப்பித்தனர்.

செங்கதிர்கள் சதிராட மட்டக்களப்பு வாவி குளங்கள் சூழ்ந்து நிற்க இருள் நீக்கி ஒளி கொடுக்கும் செங்கதிரோன் எதிரேவர மதியும் குளிரான வாடைவீச அழகு மங்கையா் நிறைந்த பழம் பெரும் பதியாம் குருமண்வெளி என்னும் புண்ணிய பதியாகும்.

குருமார்கள் நிறைந்து வாழ்ந்ததால் குருமண்வெளி என்னும் திவ்விய நாமம்
சூட்டப்பட்டது.

1722ம் ஆண்டு இவ்வாலயத்தில் சித்தரபுத்திர நாயனார் ஏட்டுசுவடி படித்து வந்ததும் அவ்வேடு சிதைவுற்றதால்
1918ம் ஆண்டு எழதப்பட்ட ஏட்டுச் சுவடி தற்போது 100 வருடங்கள் சென்ற
ஏட்டுச்சுவடி இப்போதும்ஆலயத்தில் படித்துவருபதை பார்க்கக்ககூடியதாகவும்
1912ம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஆலய தவில் இப்போதும் பாவனையில்
இருப்பதைப் பார்க்கலாம் தற்போதைய ஆய்வின் படி இவ்வாலயம்
1722ம் ஆண்டுக்கு முற்பட்டதாகயிருக்கலாம் என ஏட்டு சுவடியை வைத்து அறிய முடிகின்றது. இவை இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close