:

நீர் தொட்டியினை துப்பரவு செய்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில்!

நீர் தொட்டியினை துப்பரவு செய்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில்!

நீர் தொட்டியினை துப்பரவு செய்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில்!

கழிவு நீர் தொட்டியினை துப்பரவு செய்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது
கோவை நகர் ஆர்.எஸ். புரத்தில் இன்று வெள்ளிகளை அதிகாலை 2டு மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில், மூன்று இளைஞ்சர்கள் பரிதாபமாக உயிரழந்துள்ளனர்

குறித்த நகரில் உள்ள நகைகடையோன்றில். தங்கம் செய்யும் போது பட்டறையில் இருந்து வெளியான கழிவுநீரை துப்பரவு செய்யும்படி அக்கடையின் ஊழியர்கள் இருவரிடம் கடையின் உரிமையாளர் பணித்துள்ளார்
இதனால் குறித்த பட்டறையின் கழிவுநீர்த் தொட்டியை துப்பரவு செய்ய சென்ற இரு இளைஞ்சர்களும், தொட்டியை திறந்து துப்பரவு செய்ய முற்பட்ட போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்

இதை கண்ட மற்றுமொரு தொழிலார் அந்த இடத்திற்க்கு விரைந்து போது அவரும் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்

இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நகைக்கடையில் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை தான் கழிவுநீர்த்தொட்டி துப்பரவு செய்வதாக, அக்கடையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close