வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 2018 ஆண்டில் புதிய வகுப்புக்களுக்குச் செல்லவுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (22) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் தலைமையில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தினி வசந்தகுமார் ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களும், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை அங்கே பகிர்ந்தளித்திருந்தனர்.

print

Comments

comments

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து இவ்வருடத்தின் மத்திய பகுதியில்
டெல்லி அருகே உள்ள குறுகிராம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமானத்தில் இருந்து விழுந்த மனித கழிவை விண்கல் என
பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 போட்டியில் நியூசிலாந்து வீரர் முன்றோ 1 ரன்னில் சாதனையை தவறவிட்டார். நியூசிலாந்து சென்றுள்ள பாக்கிஸ்தான் அணி 5
வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஷாயோடங் என்ற பகுதியில்
ரஜினி மக்கள் மகளிர் மன்றம் என்ற பெயரில், திருச்சியில் ரஜினியின் மகளிர் அணி துவக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்துக்கான மாவட்ட

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close