:

திடீரென கறுப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்!

No Any widget selected for sidebar

திடீரென கறுப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்!

பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீரே இவ்வாறு நிறம் மாறியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெசல்கமுவ ஓயா ஆற்றில் செல்லும் நீர் இன்று காலை திடீரென கறுப்பு நிறத்தில் செல்வதை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த
Complete Reading


வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 2018 ஆண்டில் புதிய வகுப்புக்களுக்குச் செல்லவுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (22) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் தலைமையில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தினி வசந்தகுமார் ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு
Complete Reading


ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து இவ்வருடத்தின் மத்திய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த ‘கலைஞர் சுவதம்’ வேலைத்திட்டத்தில் பங்கெடுத்த ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுப்பொதிகளும் வழங்கும் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (22) காலை இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச கலாசார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கலந்துகொண்ட இலக்கியம், சோதிடம், வரலாற்று ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய வைத்தியத்
Complete Reading


நீர் தொட்டியினை துப்பரவு செய்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில்!

கழிவு நீர் தொட்டியினை துப்பரவு செய்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது கோவை நகர் ஆர்.எஸ். புரத்தில் இன்று வெள்ளிகளை அதிகாலை 2டு மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில், மூன்று இளைஞ்சர்கள் பரிதாபமாக உயிரழந்துள்ளனர் குறித்த நகரில் உள்ள நகைகடையோன்றில். தங்கம் செய்யும் போது பட்டறையில் இருந்து வெளியான கழிவுநீரை துப்பரவு செய்யும்படி அக்கடையின் ஊழியர்கள் இருவரிடம் கடையின் உரிமையாளர் பணித்துள்ளார் இதனால் குறித்த பட்டறையின் கழிவுநீர்த் தொட்டியை துப்பரவு செய்ய
Complete Reading


மகளை கொன்று தண்ணீர் தொட்டியில் சடலத்தை மறைத்து வைத்த தாய்: அதிர்ச்சி சம்பவம்

ஹாங்காங்கில் மகளை கொன்று பல துண்டுகளாக வெட்டி சடலத்தை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்த தாய் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். நாட்டின் மோங் காக் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சாவோ யன் (37) என்ற பெண் இரு முறை திருமணமாகி இரண்டு கணவர்களையும் பிரிந்துள்ளார். ஹோ மீ கிட் (12) என்ற தனது மகளுடன் யன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சிறுமி மீட் கிட் தனது வீட்டில்
Complete Reading


இலங்கையில் பல புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் கடவுச்சீட்டு!

இலங்கையில் சர்வதேச ரீதியான பல புதிய அம்சங்கள் அடங்கிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்தின்படி சர்வதேச அங்கீகாரம் கொண்ட புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய கடவுச்சீட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் டிலாரு என்ற பிரித்தானிய நிறுவனம்
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close