:

அவசர உணவுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டு அவஸ்தைப்படும் சந்ததி ஒன்றையே இன்று நாம் உருவாக்கி வைத்திருக்கின்றோம். – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன்

No Any widget selected for sidebar

அவசர உணவுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டு அவஸ்தைப்படும் சந்ததி ஒன்றையே இன்று நாம் உருவாக்கி வைத்திருக்கின்றோம். – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன்

அடுத்தவர்கள் எம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள். அதனால் எம் அந்தஸ்து குறைந்துவிடும் என்ற குறுகிய மனப்பான்மையுடனேயே நாம் எமது இல்லத்து நிகழ்வுகளிலும் சரி, எமது பண்பாடு மற்றும் கலாசாரங்களோடு தொடர்புபட்ட எந்த நிகழ்வானாலும் சரி, இன்றைய நாகரிக யுகத்துக்குத் தகுந்த அவசர உணவுகளோடு அவற்றைக் கொண்டாட நினைக்கின்றோம். எதற்கெடுத்தாலும் பிரியாணி என்கிற செயற்கைச் சுவையூட்டிகளையும் நமக்கு நன்கு பரிச்சயமான மொனோசோடியம் குளுடமேட் என்ற விஞ்ஞானப் பெயரையுடையதும், மனித உடலுக்குப் பாதகமான புற்றுநோயை உண்டாக்கக்கூடிய இரசாயனக் கலவைகளைக் கொண்டதுமான
Complete Reading


ஆலையடிவேம்பில் கிராமமட்ட தொண்டர் அமைப்புக்களுக்காக நடாத்தப்பட்ட போஷாக்கு மேம்பாட்டு செயலமர்வு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இனங்காணப்பட்டுள்ள போஷணைமட்டம் குறைவான குடும்பங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான பல்துறை சார்ந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராமமட்டங்களில் சேவையாற்றும் தொண்டர் அமைப்புக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் போஷாக்கு மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (19) ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இனங்காணப்பட்டுள்ள போஷணைமட்டம் குறைவான குடும்பங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான பல்துறை
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close