:

இரு பிள்ளைகளைக் காணவில்லை மட்டகளப்பில் சம்பவம் !

இரு பிள்ளைகளைக் காணவில்லை மட்டகளப்பில் சம்பவம் !

இரு பிள்ளைகளைக் காணவில்லை மட்டகளப்பில் சம்பவம் !

கடந்த மாதம் 22.11.2017 ம் திகதி அன்று 8 வயது சிறுமியும். 12 வயது சிறுவனும் காணாமல் சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு போலிஸ் வலையகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை சேர்ந்த k. வானுமதி என்பவரின் இரு பிள்ளைகளும் தனது வீட்டிலிருந்து வழமைபோல் செல்லும் ஆட்டோவில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்ற அச் சிறுவர்கள் நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால் அவர்களுடைய தாய் பாடசாலை சென்று விசாரித்த போது அவர்கள் இன்று பாடசாலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆட்டோக்காரரிடம் விசாரித்த போது இரு மாணவர்களையும் பாடசாலையில் வழமைபோல் இறங்கும் இடத்தில் இறங்கிவிட்டார்கள் என்று கூறினார்.
அதை கவனத்தில் கொண்டு அச் சிறுவர்களின் தாய் காவல்துறை சென்று முறைப்பாடு கொடுத்துள்ளார்.
ஆனாலும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்களுடைய தாய் தாமரை ஊடகப்பிரிவிற்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை அனுபியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஊடகத்துறையினால் அச் சிறுவர்களின் தாயாரை விசாரித்த போது அச் சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோக்காரர் தான் தனது பிள்ளைகளை கடத்திச் சென்றிருப்பார் என அவர்களின் தாய் சந்தேகப்பட்டு அந்த ஆட்டோக்காரரின் புகைப்படத்தையும் எமது தாமரை ஊடாகப்பிரிவிற்கு முறைப்பாட்டு கடிதத்துடன் அனுபியுள்ளார்.

இரு பிள்ளைகளும் தாயும்

சப்ரீனா

ஹர்சான்

சப்ரீனா

k. வானுமதி

கடத்திச் சென்றதாக சந்தேகப்படும் ஆட்டோக்காரர்


print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close