முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ மு.இராஜேஸ்வரன் அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இந்த வருடம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தார்.
 • நேற்று (04.12.2017) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ மு.இராஜேஸ்வரன் அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இந்த வருடம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தார்.

  தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் உவெஸ்லி உயர்தரப் பாடசாலைக்கு லேசர் கலர் பிறின்ரர் கொள்வனவுக்கு நிதி ஒதுக்கியிருந்தார். அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பிறின்ரரினை பாடசாலை அதிபரிடம் மாகாண சபை உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வில் கையளித்து வைத்தார்.

  print

  Comments

  comments

  Leave a Reply