நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தின் O/L தின நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
  • இந்நிகழ்வில் 2017ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அவர்கள் கேடயம் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் சிவசக்தி வித்தியாலய கட்டிட திருத்த வேலைக்காக நிதி ஒதுக்கியிருந்தார் அந்நிதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைகளினையும் இன்றையதினம் பார்வையிட்டார்.

    print

    Comments

    comments

    Leave a Reply