:

100 KM வேகத்தில் பலத்த காற்று வீசும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

No Any widget selected for sidebar

100 KM வேகத்தில் பலத்த காற்று வீசும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் தாழமுக்கமாக விருத்தி அடைந்து வருவதால், இலங்கையில் பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் 100 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் இன்று எச்சரித்துள்ளது. வடக்கு கிழக்கு கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 8ஆம் திகதி வரை வடக்கு,
Complete Reading


மேயர் பதவியில், ஜெயிக்க முடியும் – ஆசாத் சாலி நம்பிக்கை

மேயர் பதவியில், ஜெயிக்க முடியும் – ஆசாத் சாலி நம்பிக்கை சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்டவையாக ஒரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை சிறப்புக்குரியது என ஆசாத் சாலி குறிப்பிட்டார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில், ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் நான் நுஆ கட்சியின் செயலாளர் என்றவகையிலும், மூவின மக்களின் ஆதரவைப் பெற்றவன் என்ற வகையிலும் மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறேன். நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் கலப்புமுறை
Complete Reading


நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தின் O/L தின நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் 2017ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அவர்கள் கேடயம் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் சிவசக்தி வித்தியாலய கட்டிட திருத்த வேலைக்காக நிதி ஒதுக்கியிருந்தார் அந்நிதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைகளினையும் இன்றையதினம் பார்வையிட்டார். லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார்
Complete Reading


முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ மு.இராஜேஸ்வரன் அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இந்த வருடம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தார்.

நேற்று (04.12.2017) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ மு.இராஜேஸ்வரன் அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இந்த வருடம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தார். தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் உவெஸ்லி உயர்தரப் பாடசாலைக்கு லேசர் கலர் பிறின்ரர் கொள்வனவுக்கு நிதி ஒதுக்கியிருந்தார். அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பிறின்ரரினை பாடசாலை அதிபரிடம் மாகாண சபை உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வில் கையளித்து வைத்தார்.
Complete Reading


ஜப்பான் தூதரகத்தின் அரசியல் தலைமை அதிகாரி கேச்சிரோ இவான் மற்றும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இருவருக்குமிடையிலான சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் தலைமை அதிகாரி கேச்சிரோ இவான் அவர்களுக்கும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. அரசியல் நல்லுறவினை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது உள்நாட்டு அரசியலும் முஸ்லிம்களின் வகிபாகமும் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. கிழக்கு மாகாண கடந்த கால முஸ்லிம் அரசியல் வரலாறு மற்றும் நிகழ்கால முஸ்லிம்கள் எதிர்நோக்கும்
Complete Reading


இலங்கையுடனான வர்த்தகத்தில் வளைகுடா நாடுகள் ஆர்வம்’ ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு (சுஐப். எம். காசிம்)

இலங்கையுடனான பொருளாதார வர்த்தக உறவை நிலைநாட்டுவதிலும், பேணுவதிலும் வளைகுடா நாடுகள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமிட் அப்துல் பத்தா காசிம் அல் – முல்லா தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் 76வது தேசிய தின விழா கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில் இடம்பெற்ற போது, தூதுவர்; இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த விழாவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,
Complete Reading


பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள தடை..!

சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் பொது இடத்தில் முகத்தை மூடிக்கொள்வதற்கு நிபந்தனைகளுடன் கூடிய தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் St Gallen மாகாண நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன்மூலம் பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள, நிஹாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது, இது போராட்டங்களின் போது முகத்தை மூடிக் கொள்பவர்களுக்கும் பொருந்தும். எனினும் உடல்நலம் மற்றும் காலநிலை தொடர்பில் முகத்தை மூடிக்கொள்ளவும், பெண் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்- பெண் பாகுபாடு காட்டி
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close