:

பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த பெண்”

No Any widget selected for sidebar

பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த பெண்”

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 25). இவருடைய இரண்டாவது கணவர் பிரகாஷ். லலிதாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 4 வயதான மகள் இருக்கிறாள். லலிதாவும், பிரகாசும் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் அந்த சிறுமியை வெறுத்து ஒதுக்கினர். லலிதா சமையல் செய்து கொண்டிருந்தபோது, பெற்ற மகள் என்றும் பாராமல், அச்சிறுமியை சூடான தோசைக்கல்லில் தூக்கி உட்கார வைத்தார். இதனால், சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
Complete Reading


லண்டனில் புதிய அலுவலகத்தை தொடங்கியது பேஸ்புக் நிறுவனம்..!!

லண்டனில் புதிய அலுவலகத்தை தொடங்கியது பேஸ்புக் நிறுவனம்..!! இளைஞர்கள் அதிகமாக உபயோகித்து வரும் செயலி பேஸ்புக் ஆகும். இதன் மூலம் எந்த மூலையில் உள்ள நபரையும் தொடர்பு கொண்டு பேசலாம். அவர்களின் புகைப்படத்தை பார்க்கலாம். லண்டனில் இந்த நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. 2018 ம் ஆண்டிற்குள் 2300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. பல நாடுகளில் அதன் கிளைகள் உள்ளன. இந்நிலையில், லண்டன் நகரில் தனது புதிய அலுவலகத்தை தொடங்கி உள்ளனர். இதனால் அடுத்த
Complete Reading


பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை!

ம.பி.: பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை – மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றம்..!! நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். தனியாக செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்கள குறிவைத்து இதுபோன்ற வன்முறைகள் அதிகமாக நடந்து வருகின்றன. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கும் குற்றவாளிகள் சிறிது காலத்தில் வெளியே வந்துவிடுகின்றனர். இதையடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என சமூக
Complete Reading


மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரின் பூரண முயற்சியினால் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நோயாளர் விடுதியானது மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இவ்வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றினை பெற்றுத்தருமாறு சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைஸல் காசிம் அவர்களிடம்
Complete Reading


தலைமன்னார் பியர் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை!

தலைமன்னார் பியர் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை.. அமைச்சர் ரிஷாட் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு தக்க பலன்.. -ஊடகப்பிரிவு- தலைமன்னார்பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்க காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர்,சமாதான சூழ்நிலையில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்களுக்கான காணி உரிமங்களை
Complete Reading


எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு!

கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டம் நற்பிட்டிமுனையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், ஆலய அறங்காவல் சபை உறுப்பினர்கள், மகளிர் அமைப்பு அங்கத்தவர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், கமநல அமைப்பு அங்கத்தவர்கள், நற்பிட்டிமுனை கிராம வாழ் பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மூன்று பேரை வேட்பாளர்களாக முன்மொழிந்துள்ளனர். இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உபதலைவரும் நற்பிட்டிமுனை, ஸ்ரீ
Complete Reading


குழப்பத்தை ஆரூடம் கூறிய பஞ்சாங்கம்!

இந்த ஆண்டு அதிக­மான சூறாவளி,காற்று,மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் என்றும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கும் பஞ்சாங்கத்தின் பிரதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒகிப் புயல் தமிழகத்தின் தென்மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னியாகுமரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. பாதிப்புக்களில் சிக்கியுள்ள குமரிமாவட்டம் இருளில் சிக்கித் தவிக்கிறது. புயல் குறித்த முன் அறிவிப்புக்களை ஒரு பக்கம் தொழில்­நுட்பங்களை வைத்து வானிலை மையம் கணித்து வருகிறது.
Complete Reading


வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானவுடன் சந்திப்பு.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அலிசாஹிர் மௌலான அவர்களை 2017.12.02ஆம்திகதி – சனிக்கிழமை அவரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை சம்மந்தமாகவும், வைத்தியசாலையினை தரமுயர்துவதற்கு அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்களையும் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இன்றுவரை வைத்தியசாலை
Complete Reading


“ஏகாதிபத்தியவாதிகள் முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர்

“ஏகாதிபத்தியவாதிகள் முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட் ஊடகப்பிரிவு மிகவும்சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் கல்வியிலும் ஏனைய முக்கிய துறைகளிலும் உச்ச நிலையில் இருப்பதனாலேயே பலம் பொருந்திய, வளம் நிறைந்த முஸ்லிம் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாகஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். புத்தளம் அல்காசிமி கிராமத்தில் நடைபெற்றுவரும் மக்தப் பிர்தௌஸ் வகுப்பின் இரண்டு வருடப்பூர்த்தி நிகழ்வு, அதிபர் நவாசிர் (ரஷீதி) தலைமையில்
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close