காணாமல் போன எருமைகள், பேஸ்புக் மூலம் கண்டுபிடிப்பு.!

காணாமல் போன எருமைகள், பேஸ்புக் மூலம் கண்டுபிடிப்பு.!

On

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே வழிதவறி வந்த 2 எருமைகளின் உரிமையாளரை பேஸ்புக் மூலமாக கண்டுபிடித்த வாலிபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. பெங்களூர் அருகே உள்ளது ஒசக்கோட்டை இந்த பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (29). கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் வீடு அருகே 2 எருமைகள் புதிதாக மேய்வதை கண்டார். 2 நாட்களாக ஒரே இடத்தில் மேய்வதை…

மர்மான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட இளம் வயது பெண்!

மர்மான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட இளம் வயது பெண்!

On

டொரண்டோவில் காணாமல் போன 22 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. Tess Richey(22) என்ற இளம்வயது பெண்மணி காணாமல் போயுள்ள நிலையில், வருகிற புதன்கிழமை இவருக்கு 23 வது பிறந்தநாள் ஆகும். வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தனது பள்ளித்தோழியுடன் கிளப்புக்கு சென்று நேரத்தினை செலவிட்டுள்ளார். அதன்பின்னர், கிளப்பில் இருந்து வெளியேறி…

ஆடைகளை களைந்து சித்திரவதை: அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்

ஆடைகளை களைந்து சித்திரவதை: அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்

On

பிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளை நிர்வாணப்படுத்தி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. பிரேசில் நாட்டில் பெரும்பாலான சிறைச்சாலைகள் அதிக எண்ணிக்கையிலான கைதிகளால் நிறைந்துள்ளது. மட்டுமின்றி போதிய காவலர்களும் இல்லாததால் அங்குள்ள சிறைச்சாலைகள் சித்திரவதை கூடங்களாக மாறியுள்ளன. பெரும்பாலான…

சிறுமியின் உயிரை கொடூரமாக பறித்த தொலைக்காட்சி தொடர் – பெற்றோர்களே உஷார்!

சிறுமியின் உயிரை கொடூரமாக பறித்த தொலைக்காட்சி தொடர் – பெற்றோர்களே உஷார்!

On

ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக மாறிவிட்டது தொலைக்காட்சி தொடர்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், குழந்தைகளும் கூட சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர். சினிமாவுக்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கு சென்சார் இல்லாததால் பல நேரங்களில் அத்துமீறுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தொலைக்காட்சிகளில் வரும் விஷயங்களில் எது உண்மை என்பது தெரியாமல் அதை முயற்சி செய்து பார்ப்பார்கள். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு ஷக்திமான் பார்த்து மாடியிலிருந்து…

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close