:

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான இம்மானுவேல் பெர்னான்டோ பதவியேற்பு

No Any widget selected for sidebar

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான இம்மானுவேல் பெர்னான்டோ பதவியேற்பு

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான இம்மானுவேல் பெர்னான் டோ ஆண்டகை புனித செபஸ்ரியார் பேராலயத்தில் பதவியேற்பு தற்போது சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம் ரஜினிக்கு முதல்வர் பதவி சரிபட்டு வராது – பிரபல ஜோதிடர் கணிப்பு ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு
Complete Reading


தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் இதனை தொடர்ந்து வட மாகாண ஆளுநர் வாழ்த்தினார்.

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் பருத்தித்துறை புத்தலை அமைந்துள்ள அரவது வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார். டிசம்பர் 30.2017 தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் பருத்தித்துறை புத்தலை அமைந்துள்ள அரவது வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார். நேற்று
Complete Reading


இளைஞன் கொலை – தந்தைக்கும் தனயனுக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள தேவாலய வளாகத்துக்குள், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தந்தைக்கும் மகனுக்கும் அடுத்தாண்டு 2018 ஜனவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு ஊர் வீதியிலுள்ள அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியதில் பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த ஜேசுதாசன் தமேசன் (23 வயது) என்னும் இளைஞர்
Complete Reading


கிழிந்த நாணயத்தாள்களை இம்மாத முடிவுக்குள் மாற்றவும்: கடுமையான அறிவிப்பு!

இலங்கையில் சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை இம்மாதம் முப்பத்தோராம் (31) திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று மத்திய வங்கி அறிவித்திருக்கிறது. மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்திக் கூறியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை நாணயத்தாள்களுக்கு சேதம் விளைவித்தல் என்பது தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம்
Complete Reading


தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களினால் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான சுவரொட்கள் மற்றும் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகளிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம் ரஜினிக்கு முதல்வர் பதவி சரிபட்டு வராது – பிரபல ஜோதிடர்
Complete Reading


யாழில் பிடிபட்டாள் கொள்ளைக்காரி!! பகலில் போட்ட வேசம் என்ன தெரியுமா?

மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கையும் – மெய்யுமாக பிடித்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார். கைதானவர் 55 வயதான சங்கானையைச் சோ்ந்தவர் என பொலிஸார் கூறினர். சங்கானை – சேச் வீதி கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில் மதகுரு ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற நகை, பணம் திருட்டு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர் வீட்டில் இடம்பெற்ற
Complete Reading


யாழில் பீதியை ஏற்படுத்தியுள்ள பேய் நடமாட்டம்? புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை!

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், பேய், பிசாசு நடமாட்டம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் குறித்து இன்று காலை முதல் பலரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். சிற்றங்காடி தொகுதியின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில்
Complete Reading


2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் புலோலி, புற்றளையைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பௌதிக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ள யாழ்.வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி மாணவன் துவாரகனுக்கு
Complete Reading


நம்பிக்கை இழந்து வாழும் மக்களுக்கு மீள் உயிர்ப்பாக அமையட்டும்!

“நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டும்”. இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிறிஸ்து நாதரின் பிறப்பினை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது மனங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கிறிஸ்து நாதரின் பிறப்பானது மக்களுக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் கொண்டு வந்தது. நத்தார் பண்டிகையின் நிகழ்வுகளானது கிறிஸ்து
Complete Reading


யாழில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்! இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்.அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் மோட்டார் கைக்கிளிலில் இன்று மாலை சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் மற்றும் வைத்தியசாலையில் நின்றவர்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்க முயற்சித்த போதும் தீ தொடர்ச்சியாக எரிந்ததில் இளைஞர் உடல்கருகி உயிரிழந்துள்ளார். லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close