:

விபத்தில் இருவர் பலி ஒருவரை காணவில்லை: மஹியங்கனையில் கோரச்சம்பவம்

No Any widget selected for sidebar

விபத்தில் இருவர் பலி ஒருவரை காணவில்லை: மஹியங்கனையில் கோரச்சம்பவம்

மஹியங்கனை மாபாகட பிரதேசத்தில் பயணித்த கார் மகாவலி வியானா கால்வாயினுள் குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 43 வயதுடைய கணவரும் மற்றும் 40 வயதுடைய அவரின் மனைவியுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த தம்பதியரின் 17 வயதுடைய மகனே காணாமற் போயுள்ளார். கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இருந்து மஹியங்கனை கந்தகெடிய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கழக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என
Complete Reading


முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்

காலியில் பதற்றம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் காலி , மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீட்டினுள் நுழைந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் இன்று அச்சத்துடன் கூடிய சூழல் நிலவியது. மிலிந்துவ – எச்.சி.எட்மன் மாவத்தை பகுதி வீடொன்ருக்குள்ளேயே இவ்வாறு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். குறித்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து வீட்டை தீயிட்டு கொளுத்தப்போவதாக கூறியதாகவும் அதனால் வீட்டார் கூச்சலிடவே அயலவர்களும் ஒன்றுகூட, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Complete Reading


9 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு கடூழியச்சிறை

யாழ்ப்பாணத்தில் 9 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் ஒருவருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுமியை 65 வயதான வயோதிபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கு தொடர்பான விசாரணைகளில் தாம் குறித்த துஷ்பிரயோக குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக வயோதிபர் ஏற்கொண்டதிற்கு
Complete Reading


Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close