:

ஊத்துச்சேனை, கச்சக்கொடி சுவாமி மலையில் மட்.புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்.

No Any widget selected for sidebar

ஊத்துச்சேனை, கச்சக்கொடி சுவாமி மலையில் மட்.புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களான கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை மற்றுமு; மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடி சுவாமிமலை ஆகிய கிராமங்களில் எதிர்வரும் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்கள்நடைபெறவுள்ளன. மட்டக்கப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம், மைக்கல் லைற் விளையாட்டுக்கழகம் மற்றுமு; கிழக்கு மாகாண கருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து இந்த நடமாடும் மருத்துவ முகாமை நடத்தவுள்ளனர். நவம்பர் 3ஆம் திகதி ஊத்துச் சேனை
Complete Reading


அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் அவர்களது தகவல்

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் அவர்களது தகவல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் நோக்குடனான நிகழ்வு எதிர்வரும் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் நடத்தப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை கோபுரங்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறு, மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி, மண்முனை
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close