ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, வேண்டாமா ? :பா.ஜ., குழப்பம்

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, வேண்டாமா ? :பா.ஜ., குழப்பம்

On

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும்,” என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்தார். ஆர்.கே.நகர் தேர்தலில், பா.ஜ. போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னை, பா.ஜ. அலுவலகத்தில் நடந்தது.கூட்டம் முடிந்த பின், தமிழிசை கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை, மேலிடம் முடிவு செய்யும். ஆலோசனைக் கூட்டத்தில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; மாளிகாவத்தை நபர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; மாளிகாவத்தை நபர் கைது!

On

பெண்களுக்கு குவைட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் ஒருவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் மாளிகாவத்தையைச் சேர்ந்தவர். நாட்டின் பல பகுதிகளையும் – குறிப்பாக, அம்பாந்தோட்டை பகுதியை – சேர்ந்த பெண்களிடம் முகவராகத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், அவர்களை வேலைவாய்ப்புக்காக…

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: கூட்டு எதிரணி அறிவிப்பு!

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: கூட்டு எதிரணி அறிவிப்பு!

On

ஊழல், மோசடிகளுக்கு எதிராக மக்களோடு மக்களாக இணைந்து போராடத் தயார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கும் நிலையில், அவரது போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு கூட்டு எதிரணி தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இத்தகவலை வெளியிட்டார். பிணைமுறி விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் அவர்களது அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு உடனடியாகத் தண்டிக்க…

விபத்தில் இருவர் பலி ஒருவரை காணவில்லை: மஹியங்கனையில் கோரச்சம்பவம்

விபத்தில் இருவர் பலி ஒருவரை காணவில்லை: மஹியங்கனையில் கோரச்சம்பவம்

On

மஹியங்கனை மாபாகட பிரதேசத்தில் பயணித்த கார் மகாவலி வியானா கால்வாயினுள் குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 43 வயதுடைய கணவரும் மற்றும் 40 வயதுடைய அவரின் மனைவியுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த தம்பதியரின் 17 வயதுடைய மகனே காணாமற் போயுள்ளார். கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இருந்து மஹியங்கனை கந்தகெடிய பிரதேசத்திற்கு சென்று…

முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம்  வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்

முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்

On

காலியில் பதற்றம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் காலி , மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீட்டினுள் நுழைந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் இன்று அச்சத்துடன் கூடிய சூழல் நிலவியது. மிலிந்துவ – எச்.சி.எட்மன் மாவத்தை பகுதி வீடொன்ருக்குள்ளேயே இவ்வாறு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். குறித்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து வீட்டை தீயிட்டு…

9 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு கடூழியச்சிறை

9 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு கடூழியச்சிறை

On

யாழ்ப்பாணத்தில் 9 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் ஒருவருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுமியை 65 வயதான வயோதிபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத்…

இலங்கையில் கணவன் – மனைவி கர்ப்பமான அதிசயம்!

இலங்கையில் கணவன் – மனைவி கர்ப்பமான அதிசயம்!

On

இலங்கையின் தென்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த கிராமத்திற்கு சென்ற பெண்ணொருவர் குழந்தை இல்லாத பெண்களுக்கு கர்ப்பமாகுவதற்காக சில மருந்து வகைகளைக் கொடுத்துள்ளார். இவ்வாறு மருந்துகளை உட்கொண்ட பெண்கள் சிலருக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர் கர்ப்பமாகுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்தச் சிகிச்சைகளுக்குகாக பெண்கள் பலர் பெருந்தொகைப் பணத்தையும் குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர். சிகிச்சையை…

அடையாளம் காட்டாததன் பின்னணி என்ன? விசாரணை தேவை!

அடையாளம் காட்டாததன் பின்னணி என்ன? விசாரணை தேவை!

On

அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்படவில்லை. சந்தேகநபர்களில் ஒருவரைத் தனக்கு நன்கு தெரியும் என்றும், அவரை மீண்டும் கண்டால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஆரம்பத்தில் திடமாகக் கூறிய சாட்சி, கடைசியில் சந்தேகநபர்களை அடையாளம் காட்டாமல் விட்டதன் பின்னணி அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பொலிஸாரும் நீதித்துறையும் அதிகம் கவனிக்க…

திருகோணமலை  கொலையுடன் தொடர்புடைய நபர் விளக்கமறியலில்!

திருகோணமலை கொலையுடன் தொடர்புடைய நபர் விளக்கமறியலில்!

On

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனிதக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று உத்தரவிட்டார். கன்னியா, கிளிக்குஞ்சு மலைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் திருகோணமலைப் பகுதியில் நபரொருவரை வெட்டிக் கொலை செய்த…

தொலைபேசி அழைப்பினால் தடைப்பட்டு போன நீதிமன்ற நடவடிக்கைகள்!

தொலைபேசி அழைப்பினால் தடைப்பட்டு போன நீதிமன்ற நடவடிக்கைகள்!

On

இலங்கையில் தொலைபேசி அழைப்பு ஒன்றினால் நீதிமன்ற செயற்பாடுகள் தடைப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் காரணமாக மாத்தறை தெற்கு உயர் நீதிமன்றம் மற்றும் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிமாக நிறுத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. யாரோ ஒருவர் ஏதோ ஒரு குற்றத்தை செய்வதற்காக துப்பாக்கி ஒன்றுடன் நீதிமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளதாக அவசர…

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close