அம்பாறை மாவட்டத்தில் திருவள்ளுவர்புரம் எனும் கிராமத்தில் யானை தாக்குதல் !
 • அம்பாறை மாவட்டத்தில் மல்வத்தை

  திருவள்ளுவர்புரம் எனும் கிராமத்தில் நல்லதம்பி ரசிகரன் எனும் நபரின் வீட்டில் 2017.10.13 திகதி அன்று.

  சுமார் 09.00 மணி அளவில் காட்டு யானை ஒன்று திடீர் என்று கிராமத்திற்குள் நுழைந்து அவரின் இருப்பிடமாகிய வீட்டை

  சேதபடுத்திள்ளது . வீட்டினுள் தாய் 5து வயது சிறுமியும் 17து வயது சிறுவனும் பாதுகாப்பு எதுவுமின்றி தனிமையில் இருந்த
  போது இக் காட்டு யானையின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,

  அவர்களை விசாரித்த போது அவர்கள் இருக்கும் கிராமத்தில் அதிகமாக யானைகள் வருகை தருவதாகவும் இதை பற்றி முறைப்பாடு
  செய்த போதும் எந்த வித நடவடிக்கை இது வரை நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்

  print

  Comments

  comments

  Leave a Reply