இலங்கையில் விலைமதிப்பில்லா புதையல்!

இறந்துபோன தாயொருவர் கனவில் புதையல் தொடர்பான தகவல்களை வழங்கியதாக மகன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

புதையல் தோண்டிய வேளையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகன் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலநறுவை பகுதியில் புதையல் தோண்டிய வேளையில் ஐந்து பேர் அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் ஓய்வுப்பெற்ற அதிபர் மற்றும் பொது சுகாதார ஊழியர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது,

உயிரிழந்த தாய் கனவில் நித்தமும் வந்து குறிப்பிட்ட இடத்தில் விலைமதிப்பில்லா புதையல் இருப்பதாக தகவல் வழங்கினார்.

இந்நிலையில் புதையலை பெறும் நோக்கில் நேற்றுமுன்தினம் நண்பகல் வேளையில் புதையல் தோண்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை பெரகும் உயன பகுதியல் உள்ள முதியவர் ஒருவர் தனித்து வசிக்கும் வீடொன்றிற்கு சென்று புதையல் தோன்ட ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஐவரையும் கைது செய்யும் பொழுது குறித்த நிலத்தை 25 அடிக்கும் மேலாக நிலத்தை தோன்டியுள்ளனர்.

குறித்த இடத்தில் அலவாங்கு, மண்வெட்டி, நீர் பம்பி பூஜை பொருட்கள் மற்றம் எலுமிச்சை பழம் குத்தப்பட்ட திரிசூலம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

print

Comments

comments

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் மக்கள் கூட்டம் நிறைந்த
தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி ஓட்டுநரான, செல்விக்கு 'முதல் ஓட்டுநர் பெண்மணி' விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கொளரவித்தார். இந்திய
டெல்லி அருகே உள்ள குறுகிராம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமானத்தில் இருந்து விழுந்த மனித கழிவை விண்கல் என
பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 போட்டியில் நியூசிலாந்து வீரர் முன்றோ 1 ரன்னில் சாதனையை தவறவிட்டார். நியூசிலாந்து சென்றுள்ள பாக்கிஸ்தான் அணி 5
வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஷாயோடங் என்ற பகுதியில்

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close