:

மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

No Any widget selected for sidebar

மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

கேரளாவில் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் முஸ்லிம் பெண்ணின் குடும்பம், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரளா, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஜசீலா என்ற முஸ்லிம் பெண், தன் தந்தை மற்றும் குடும்பத்தினரின் அனுமதியுடன், 18ம் தேதி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த, டிஸ்கோ டோமி என்பவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதையடுத்து, ஜசீலாவின் தந்தை மற்றும் குடும்பத்தினரை, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாக, ஒரு முஸ்லிம் அமைப்பு அறிவித்தது.’ஜசீலாவின் குடும்பத்தினர், சமூகத்தில்
Complete Reading


யாழ் துப்பாக்கிச்சூடு

யாழ். மணியம்தோட்டம் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவினால் நியமிக்கப்பட்ட இந்த குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இளைஞர் மீது துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டதில் சூட்டுக்கு இலக்காகிய டொன் போஸ்கோ ரிஸ்மன்
Complete Reading


நீதிபதி இளஞ்செழியன் போதிதர்மர் என்கிறார் ‘மேர்வின் சில்வா

இந்து ஆலயங்களில் பலிப்பூஜைகளை நடத்தக் கூடாது என தீர்ப்பு வழங்கிய யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மனிதர் அல்ல என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். முன்னேஸ்வர காளியம்மன் கோயிலில் நடக்கும் பலிப்பூஜைகளுக்கு எதிராக போராடி சர்ச்சைகளுக்கு உள்ளான நபர் என்ற வகையில் நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே மேர்வின் சில்வா இதனை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிபதி இளஞ்செழியன் ஒரு போதிதர்மர் என்று நான்
Complete Reading


அம்பாறை மாவட்டத்தில் திருவள்ளுவர்புரம் எனும் கிராமத்தில் யானை தாக்குதல் !

அம்பாறை மாவட்டத்தில் மல்வத்தை திருவள்ளுவர்புரம் எனும் கிராமத்தில் நல்லதம்பி ரசிகரன் எனும் நபரின் வீட்டில் 2017.10.13 திகதி அன்று. சுமார் 09.00 மணி அளவில் காட்டு யானை ஒன்று திடீர் என்று கிராமத்திற்குள் நுழைந்து அவரின் இருப்பிடமாகிய வீட்டை சேதபடுத்திள்ளது . வீட்டினுள் தாய் 5து வயது சிறுமியும் 17து வயது சிறுவனும் பாதுகாப்பு எதுவுமின்றி தனிமையில் இருந்த போது இக் காட்டு யானையின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது , அவர்களை விசாரித்த போது அவர்கள் இருக்கும் கிராமத்தில்
Complete Reading


குற்றவாளியான பூபாலசிங்கம் நாகேந்திரனுக்கு மரண தண்டனை!

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பூபாலசிங்கம் நாகேந்திரன் என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் கந்தசாமி பாலகிருஷ்ணன் என்ற நபர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் முதலாவது பிரதிவாதியாக முத்தையா செல்வராஜ் என்பவரும் இரண்டாவது பிரதிவாதியாக பூபாலசிங்கம் நாகேந்திரன்
Complete Reading


இலங்கையில் விலைமதிப்பில்லா புதையல்!

இறந்துபோன தாயொருவர் கனவில் புதையல் தொடர்பான தகவல்களை வழங்கியதாக மகன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். புதையல் தோண்டிய வேளையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகன் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலநறுவை பகுதியில் புதையல் தோண்டிய வேளையில் ஐந்து பேர் அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் ஓய்வுப்பெற்ற அதிபர் மற்றும் பொது சுகாதார ஊழியர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, உயிரிழந்த தாய் கனவில் நித்தமும் வந்து குறிப்பிட்ட இடத்தில் விலைமதிப்பில்லா புதையல் இருப்பதாக தகவல்
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close