:

இலங்கையில் மிக உயரமான சுதைவிக்கிரகத்தை கொண்ட மட்டக்களப்பு

(எஸ்.ஸிந்தூ)

இலங்கையில் மிக உயரமான சுதைவிக்கிரகத்தை கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஆலயத்தின் பிரதம குருவும் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவருமான சிவஸ்ரீ க.கு சீதாரம் குருக்கள் தலைமையில் இவ் சனிஸ்வர ஓமக்கிரிகை இடம் பெற்றன இதன் போது சனிஸவரக்கு விசேட ஸ்பனா அபிசேகமும் அதனை தொடந்து அடியார்களின் தங்கள் கைகளினால் யாக குண்டத்தில் ஆகுதிகள் ஈட்டதுடன் எள் ஏரித்து தேங்காய் வேட்டியும் புரட்டாசி சனிஸ்வர ஓமக்கிரிகையில் கலந்து வழிபட்டனர்

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரதேச கலை இலக்கிய விழா

Comments Off on ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரதேச கலை இலக்கிய விழா

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close