யாழில் திடீர் மழை

யாழில் திடீர் மழை: மகிழ்ச்சியில் மக்கள் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை இன்று காலை 06 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல நாட்களாக நீடித்து வந்த கடும் வெப்பத்துடனான காலநிலை இதன் காரணமாகச் சற்று குறைவடைந்துள்ளது. இந்த திடீர் மழை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
print

Comments

comments

Share Button

Related posts

Leave a Comment