யாழ். சுன்னாகம் பகுதியில் தீ பரவியுள்ளது
 • யாழ். சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக 3 கடைகளில் தீ பரவியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  இன்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது மூன்று கடைகளில் தீ பரவியுள்ளதாகவும், மின் ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
  இந்நிலையில், தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இத் தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  print

  Comments

  comments

  Leave a Reply