சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.10 காசுகள்,




  • டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.92 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல், லிட்டருக்கு ரூ.73.10 காசுகளாகவும், டீசல் விலை 7 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.61.92 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    print

    Comments

    comments

    One thought on “சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.10 காசுகள்,

    Leave a Reply